குனீந்திர நாத் தாஸ்

குனீந்திர நாத் தாஸ் (Gunindra Nath Das) அசாம் மாநிலத்தில் உள்ள அசாம் கண பரிசத் கட்சியின் அரசியல்வாதி ஆவார். 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பர்பேட்டா சட்டமன்றத் தொகுதியில் இருந்து அசாம் சட்டமன்றத் தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3]

References தொகு

  1. My Neta
  2. AGP Comes Out With First List Of Candidates For Assam Polls
  3. "AGP has not drifted away from goals: Atul Bora". Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனீந்திர_நாத்_தாஸ்&oldid=3706309" இலிருந்து மீள்விக்கப்பட்டது