ஜனியா சட்டமன்றத் தொகுதி
அசாம் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஜனியா சட்டமன்றத் தொகுதி (Jania Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1957 | பக்ருதின் அலி அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | பக்ருதின் அலி அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
1972 | அதவுர் ரகுமான் | இந்திய தேசிய காங்கிரசு |
1978 | அப்துஸ் சோபன் | இந்திரா காங்கிரசு |
1983 | அப்துஸ் சோபன் | சுயேச்சை |
1985 | ஏ. எஃப். கோலம் உசுமானி | சுயேச்சை |
1991 | அஷஹேக் அலி | சுயேச்சை |
1996 | அப்துர் ரவுப் | ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம் |
2001 | அஷஹேக் அலி | இந்திய தேசிய காங்கிரசு |
2006 | அப்துல் காலிக் | இந்திய தேசிய காங்கிரசு |
2011 | ரபிகுல் இசுலாம் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2016 | அப்துல் காலிக் | இந்திய தேசிய காங்கிரசு |
2019[1] | ரபிகுல் இசுலாம்[3] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2021 | ரபிகுல் இசுலாம்[4] | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
குறிப்பு
- 1.^ இடைத்தேர்தல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஜனியா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ராதாபாரி, சோணாரி, ரஙாபாரா, ஜனியா இடைத்தேர்தல் 2019". டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 டிசம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.