அபயபுரி வடக்கு சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

அபயபுரி வடக்கு சட்டமன்றத் தொகுதி (Abhayapuri North Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1978 பாணி மேதி சுயேச்சை
1985 மொக்புல் உசேன் சுயேச்சை
1991 பூபன் ராய் அசாம் கண பரிசத்
1996 பூபன் ச. ரே அசாம் கண பரிசத்
2001 பூபன் ரே அசாம் கண பரிசத்
2006 அப்துல் கை நகோரி இந்திய தேசிய காங்கிரசு
2011 பூபன் ராய் அசாம் கண பரிசத்
2016 அப்துல் கை நகோரி இந்திய தேசிய காங்கிரசு
2021 அப்துல் பத்தீன் கன்டாக்கர்[3] இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு