சேஙா சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

சேஙா சட்டமன்றத் தொகுதி (Chenga Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஏ. ஆர். செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1972 அப்துல் ஹன்னான் செளத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1978 தானிஸ் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
1983 தானிஸ் அலி இந்திய தேசிய காங்கிரசு
1985 முக்தர் உசேன் சுயேச்சை
1991 லியாகத் அலி கான் சுயேச்சை
1996 சுக்கூர் அலி இந்திய தேசிய காங்கிரசு
2001 சுக்கூர் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
2006 லியாகத் அலி கான் அசாம் கண பரிசத்
2011 சுக்கூர் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
2016 சுக்கூர் அலி அகமது இந்திய தேசிய காங்கிரசு
2021 அஷ்ரபுல் உசேன்[3] அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சேஙா சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேஙா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3930283" இலிருந்து மீள்விக்கப்பட்டது