ககஃடியா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (பீகார்)
ககஃடியா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
தொகுஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- சிம்ரி சட்டமன்றத் தொகுதி (76)
- ஹசன்பூர் சட்டமன்றத் தொகுதி (140)
- அலவுலியா சட்டமன்றத் தொகுதி (148)
- ககஃடியா சட்டமன்றத் தொகுதி (149)
- பேல்தவுர் சட்டமன்றத் தொகுதி (150)
- பர்பத்தா சட்டமன்றத் தொகுதி (151)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 2014: சவுத்ரி மகபூப் அலி[2]
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | சியாலால் மண்டல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | காமேஷ்வர் சிங் | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | சிவ சங்கர் பிரசாத் யாதவ் | ||
1977 | ஞானேஷ்வர் பிரசாத் யாதவ் | ஜனதா கட்சி | |
1980 | சதீஷ் பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | சந்திர சேகர் பிரசாத் வர்மா | ||
1989 | இராம் சரண் யாதவ் | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | அனில் குமார் யாதவ் | ||
1998 | சகுனி சௌத்ரி | சமதா கட்சி | |
1999 | ரேணு குமாரி சிங் | ஐக்கிய ஜனதா தளம் | |
2004 | ரவீந்திர குமார் ராணா | இராச்டிரிய ஜனதா தளம் | |
2009 | தினேஷ் சந்திர யாதவ் | ஐக்கிய ஜனதா தளம் | |
2014 | சவுத்ரி மகபூப் அலி | லோக் ஜனசக்தி கட்சி | |
2019 |
நாடாளுமன்றத் தேர்தல்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு - 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4612[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ "Election Commission of India" பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lok Sabha Former Members" பரணிடப்பட்டது 2008-06-16 at the வந்தவழி இயந்திரம்