அனில் குமார் யாதவ் (பீகார்)

இந்திய அரசியல்வாதி

அனில் குமார் யாதவ் (Anil Kumar Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார். இவர் பீகார் மாநிலம் ககாரியாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குப் பீகாரின் கக்கரியா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

அனில் குமார் யாதவ்
அணில் குமார் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1996-98
முன்னையவர்இராம் சரண் யாதவ்
பின்னவர்சாகுனி சவுத்ரி
தொகுதிககாரியா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1956-07-02)2 சூலை 1956
திந்தாங்கா காராரி, பாகல்பூர் மாவட்டம், பீகார்
அரசியல் கட்சிஜனதா தளம்
துணைவர்பேபி குமாரி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Anil Kumar Yadav Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
  2. "Partywise Comparison since 1977 Khagaria Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  3. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. https://books.google.com/books?id=LapXAAAAMAAJ. பார்த்த நாள்: 1 June 2016. 
  4. Statistical Report on General Elections, 1996 to the Eleventh Lok Sabha: Constituency data, summary. இந்தியத் தேர்தல் ஆணையம். https://books.google.com/books?id=7j2NAAAAMAAJ. பார்த்த நாள்: 1 June 2016.