இராம் சரண் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இராம் சரண் யாதவ் (Ram Sharan Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலம் ககஃடியா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஜனதா தள உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சர்ச்சைக்குரிய சூழல் காரணமாக இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1993 ஜூலை 28இல் நரசிம்மராவ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நரசிம்மராவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.[3] 1996இல் நடைபெற்ற தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]

இராம் சரண் யாதவ்
Ram Sharan Yadav
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989-96
முன்னையவர்சந்திர சேகர் பிரசாத் வர்மா
பின்னவர்அணில் குமார் யாதவ்
தொகுதிககஃ‌டியா மக்களவைத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-01-15)15 சனவரி 1926
சுக்தி மான்சி, ககரியா மாவட்டம், இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு

 

  1. "Ram Sharan Yadav Lok Sabha Profile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  2. "Partywise Comparison since 1977 Khagaria Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  3. "Bhajan, Ajit Chargesheeted In Jmm Case". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 23 January 1997. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  4. "Election". Rediff. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சரண்_யாதவ்&oldid=3743816" இலிருந்து மீள்விக்கப்பட்டது