ககரியா மாவட்டம்

ககரியா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ககரியாவில் உள்ளது.[1].

ககடியா மாவட்டம்
खगडिया जिला
Bihar district location map Khagaria.svg
ககடியாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்ககடியா
பரப்பு1,485 km2 (573 sq mi)
மக்கட்தொகை1,657,599 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,115/km2 (2,890/sq mi)
படிப்பறிவு60.87 per cent
பாலின விகிதம்883
மக்களவைத்தொகுதிகள்ககடியா
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 31, தே.நெ.107
சராசரி ஆண்டு மழைபொழிவு1182 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்தொகு

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 25°30′00″N 86°28′12″E / 25.50000°N 86.47000°E / 25.50000; 86.47000

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககரியா_மாவட்டம்&oldid=2796381" இருந்து மீள்விக்கப்பட்டது