ககரியா
ககரியா (Khagaria) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது பீகாரின் ககரியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். ககரியா முங்கர் பிரிவின் ஒரு பகுதியாகும். இது 25°30′N 86°29′E / 25.5°N 86.48°E-இல் அமைந்துள்ளது. ககரியா சந்திப்பு தொடருந்து நிலையம் இந்த நகரத்திற்குச் சேவை செய்கிறது. இது முங்கேருக்கு வடக்கே சுமார் 25 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ககரியா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°30′30″N 86°28′27″E / 25.50833°N 86.47417°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மண்டலம் | முங்கேர் |
மாவட்டம் | ககரியா |
மாவட்டம் | 10 மே 1981 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,485.8 km2 (573.7 sq mi) |
ஏற்றம் | 36 m (118 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 49,406 |
• அடர்த்தி | 33/km2 (86/sq mi) |
மொழி | |
• அலுவல் | இந்தி[2][3] |
• Regional (recognised) | மைதிலி (இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்),[4] |
• Regional (other) | அங்கிகா[5] தீதி[சான்று தேவை] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 851204,851205 |
வாகனப் பதிவு | BR-34 |
இணையதளம் | http://www.khagaria.bih.nic.in/ |
மக்கள்தொகை
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ககரியா நகரின் மக்கள்தொகை 49,406 ஆகும். இதில் 26,594 ஆண்கள் மற்றும் 22,812 பெண்கள் ஆவர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,273 ஆக இருந்தது. கல்வியறிவு விகிதம் 71.1% ஆகவும் இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு 74.7 சதவிகிதமாகவும் பெண்களின் கல்வியறிவு 70 சதவிகிதமாகவும் இருந்தது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள்தொகை முறையே 3,782 மற்றும் 89 ஆக இருந்தது. 2011ஆம் ஆண்டில் ககரியாவில் 9123 குடும்பங்கள் இருந்தன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India: Khagaria". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
- ↑ "The Bihar Official Language Act, 1950" (PDF). Cabinet Secretariat Department, Government of Bihar. 1950. Archived (PDF) from the original on 13 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ 3.0 3.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "language | Munger District, Government of Bihar | India". munger.nic.in. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.