பாகல்பூர் மாவட்டம்

பீகாரில் உள்ள மாவட்டம்

பாகல்பூர் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாகல்பூரில் உள்ளது.[2]

பாகல்பூர் மாவட்டம் மாவட்டம்
भागलपुर जिला
ভাগলপুর জিল্লা
Bhagalpur District
பாகல்பூர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பாகல்பூர்
தலைமையகம்பாகல்பூர்
பரப்பு2,570 km2 (990 sq mi)
மக்கட்தொகை3,032,226 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,180/km2 (3,100/sq mi)[1]
நகர்ப்புற மக்கட்தொகை600,100 (19.79 %)
படிப்பறிவு64.96 per cent[1]
பாலின விகிதம்879/1000
மக்களவைத்தொகுதிகள்பாகல்பூர்
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ 31, தே. நெ 81
சராசரி ஆண்டு மழைபொழிவு1166 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பீஹ்பூர், இஸ்மாயில்பூர், கரிக், கோபால்பூர், கவுராடீஹ் (கோராடீஹ்), ஜகதீஸ்பூர், நௌகச்சியா, நாத்நகர், நாராயண்பூர், பீர்பைந்தி, கஹல்காவ் (கோல்காங்), ரங்கரா சவுக், சன்ஹவுலா, சபவுர், சககுண்டா, சுல்தான்கஞ்சு[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 http://www.census2011.co.in/census/district/76-bhagalpur.html
  2. 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில வாரியாக உட்பிரிவுகளுடன் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்பூர்_மாவட்டம்&oldid=3562536" இலிருந்து மீள்விக்கப்பட்டது