சுந்தர்கர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஒடிசா)
சுந்தர்கர் மக்களவைத் தொகுதி (Sundargarh Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியா ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சுந்தர்கர் (ST) OD-2 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சுந்தர்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 15,74,244 |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபை பிரிவுகள்
தொகுஇந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
# | பெயர் | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
8 | தல்சாரா (ப.இ.) | சுந்தர்கர் | பவானி சங்கர் போய் | பாரதிய ஜனதா கட்சி | |
9 | சுந்தர்கர் (ப.கு.) | ஜோகேஷ் குமார் சிங் | பிஜு ஜனதா தளம் | ||
10 | பிரமித்ரபூர் (ப.கு.) | ரோஹித் ஜோசப் டிர்கி | |||
11 | ரகுநாத்பாலி (ப.இ.) | துர்கா சரண் தந்தி | பாரதிய ஜனதா கட்சி | ||
12 | ரூர்கேலா | சாரதா பிரசாத் நாயக் | பிஜு ஜனதா தளம் | ||
13 | ராஜ்கங்பூர் (ப.கு.) | சி. எஸ். ராசென் எக்கா | இந்திய தேசிய காங்கிரசு | ||
14 | போனாய் (ப.கு.) | லக்ஷ்மன் முண்டா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சுந்தர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1951 | சிப்நாராயண் சிங் மகாபத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கலோ சந்திரமணி | கனாதந்திர பரிசத் | |
1962 | யக்ஞநாராயணன் சிங் | ||
1967 | தேபானந்தா அமத் | சுதந்திரா கட்சி | |
1971 | கஜதர் மாஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | தேபானந்தா அமத் | ஜனதா கட்சி | |
1980 | கிறிசுட்டோபர் எக்கா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | மாரிசு குஜூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | தேபானந்தா அமத் | ஜனதா தளம் | |
1991 | பரிதா தோப்னோ | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | ஜூவல் ஓரம் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | ஏமானந்தா பிசுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ஜூவல் ஓரம் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.[2] இந்தத் தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜுவல் ஓரம் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் திலீப் குமார் திர்கியை 1,38,808 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜூவல் ஓரம் | 4,94,282 | 42.77 | ||
பிஜத | திலிப் திர்கே | 3,55,474 | 30.76 | ||
காங்கிரசு | ஜனார்தன் தேகுரே | 2,61,986 | 22.67 | ||
நோட்டா | நோட்டா | 17,801 | 1.51 | ||
வாக்கு வித்தியாசம் | 1,38,808 | 12.01 | |||
பதிவான வாக்குகள் | 11,55,777 | 73.02 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.