கிறிசுட்டோபர் எக்கா

இந்திய அரசியல்வாதி

கிறிசுட்டோபர் எக்கா (Christopher Ekka) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] செபசுடியானா லக்ரா என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சி.எசு. இரசீம் எக்கா என்ற ஒரு குழந்தை இருந்தார்.

கிறிசுட்டோபர் எக்கா
Christopher Ekka
கிறிசுட்டோபர் எக்காவின் உருவப்படம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1980-1984
முன்னையவர்தேபானந்தா அமத்து
பின்னவர்மௌரிசு குச்ச்சூர்
தொகுதிசுந்தர்கர் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1943 (1943-07-24) (அகவை 81)
குசும்தேகி, சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்செபசுடியானா லக்ரா
பிள்ளைகள்சி.எசு. இரசீம் எக்கா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1981). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 55.
  2. Sir Stanley Reed (1982). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 820.
  3. Surya Narayan Misra (1987). Dynamics of Tribal Politics in Orissa. S.S. Publications. p. 47.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசுட்டோபர்_எக்கா&oldid=3799182" இலிருந்து மீள்விக்கப்பட்டது