கோட்டா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)

கோட்டா மக்களவை தொகுதி (Kota Lok Sabha constituency) என்பது இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கோட்டா
மக்களவைத் தொகுதி
Map
கோட்டா மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
நிறுவப்பட்டது1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்
முன்னாள் உறுப்பினர்அய்யராஜ் சிங்

சட்டசபை பிரிவுகள்

தொகு

தற்போது, கோட்டா மக்களவைத் தொகுதியில் எட்டு மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

# பெயர் மாவட்ட உறுப்பினர் கட்சி
185 கேஷோரைபதன் (எஸ்சி) பூண்டி சுன்னிலால் சி. எல். பிரேமி பைரவா iஇதேகா
186 பூந்தி ஹரிமோகன் சர்மா iஇதேகா
187 பிப்பல்தா கோட்டா சேத்தன் படேல் கொலானா iஇதேகா
188 சங்கோட் ஹீராலால் நகர் பாஜக
189 கோட்டா வடக்கு சாந்தி தரிவால் iஇதேகா
190 கோட்டா தெற்கு சந்தீப் சர்மா பாஜக
191 லாட்புரா கல்பனா தேவி பாஜக
192 ராம்கஞ்ச் மண்டி (எஸ்சி) மதன் திலாவர் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 நேமி சந்திர கஸ்லிவால் இந்திய தேசிய காங்கிரஸ்
1957 நேமி சந்திர கஸ்லிவால்
ஓங்கார்லால் பெர்வா
1962 ஓங்கார்லால் பெர்வா பாரதிய ஜன சங்கம்
1967
1971
1977 கிருஷண குமார் கோயல் ஜனதா கட்சி
1980
1984 சாந்தி தரிவால் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 டாவ் தயால் ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998 ராம்நாராயண் மீனா இந்திய தேசிய காங்கிரஸ்
1999 ரகுவீர் சிங் கோஷல் பாரதிய ஜனதா கட்சி
2004
2009 இஜ்யராஜ் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2014 ஓம் பிர்லா பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கோட்டா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஓம் பிர்லா 7,50,496 50.03
காங்கிரசு பிரகலாத் குஞ்சால் 7,08,522 47.23
நோட்டா நோட்டா 10,261
பசக தன்ராஜ் யாதவ் 7,575
வாக்கு வித்தியாசம் 41,974
பதிவான வாக்குகள் 71.26  1.04
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: கோட்டா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஓம் பிர்லா 8,00,051 58.52  2.69
காங்கிரசு இரம்னராஜன் மீனா 5,20,374 38.07 0.38
பசக அரீசு குமார் லகரி 9,985 0.73 N/A
நோட்டா நோட்டா 12,589 0.92 0.18
வாக்கு வித்தியாசம் 2,79,677 20.45  3.07
பதிவான வாக்குகள் 13,67,928 70.22  3.96
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_மக்களவைத்_தொகுதி&oldid=4093065" இலிருந்து மீள்விக்கப்பட்டது