பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி (Bhiwani–Mahendragarh Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான அரியானாவில் உள்ள பத்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி HR-8 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பிவானி மகேந்திரகர் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | அரியானா |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் தரம்பீர் சிங் சௌத்ரி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னர் மகேந்திரகர் மக்களவைத் தொகுதியின் அடேலி, மகேந்திரகர், நர்ணால் மற்றும் நங்கல் சவுத்ரி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும், முந்தைய பிவானி மற்றும் சர்க்கி தாத்ரி மக்களவைத் தொகுதியின் லோகாரு, பத்ரா, தாத்ரி, பிவானி, தோசம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் இணைப்பதன் மூலம் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1] இந்தத் தொகுதி பிவானி மாவட்டத்தின் பெரும்பகுதியையும், மகேந்திரகர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.
வாக்காளர் விகிதம்
தொகுசாதி | மொத்த வாக்குகள் | சதவீதம் (%) |
---|---|---|
யாதவ் | 334,000 | 19.2 |
ஜாட் | 317,300 | 17.7 |
எஸ். சி. | 340,600 | 19 |
குர்ஜார் | 166,750 | 7.3 |
ராஜ்புத் | 241,000 | 11.2 |
பனியா | 57,300 | 3.2 |
பஞ்சாபி-கத்ரி | 87,600 | 4.1 |
கும்ஹர் | 68,000 | 3.8 |
காதி | 64,500 | 3.6 |
பிராமணர் | 50000 | 2.8 |
சைனி | 48,400 | 2.7 |
பிற பிவ | 96,800 | 5.4 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, பிவானி-மகேந்திரகர் மக்களவைத் தொகுதி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
# | பெயர் | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
54 | லோஹாரு | பிவானி | ஜெய் பர்காசு தலால் | பாஜக | |
55 | பத்ரா | சர்க்கி தாத்ரி | நைனா சிங் செளதாலா | ஜே. ஜே. பி. | |
56 | தாத்ரி | சோம்வீர் சாங்வான் | சுயேச்சை | ||
57 | பிவானி | பிவானி | கன்ஷ்யாம் சரப் | பாஜக | |
58 | தோஷம் | கிரண் சௌத்ரி | |||
68 | அட்லி | மகேந்திரகர் | சீதாராம் யாதவ் | ||
69 | மகேந்திரகர் | இராவ் தன் சிங் | இதேகா | ||
70 | நார்னௌல் | ஓம் பிரகாசு யாதவ் | பாஜக | ||
71 | நங்கல் சவுத்ரி | அபய் சிங் யாதவ் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
---|---|---|---|
2008 வரை: பார்க்க பிவானி மக்களவைத் தொகுதி & மகேந்திரகர் மக்களவைத் தொகுதி
| |||
2009 | சுருதி சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | தரம்பீர் சிங் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தரம்பீர் சிங் சவுத்ரி | 5,88,664 | 49.74 | ▼13.71 | |
காங்கிரசு | தன் சிங் யாதவ் | 5,47,154 | 46.24 | 21.07 | |
ஜஜக | பகதூர் சிங் | 15,265 | 1.29 | ▼6.03 | |
பசக | சுனில் குமார் சர்மா | 6336 | 0.54 | New | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 5287 | 0.45 | 0.27 | |
வாக்கு வித்தியாசம் | 41,510 | 3.51 | ▼34.77 | ||
பதிவான வாக்குகள் | 1183395 | 65.39 | ▼5.09 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 17,93,029 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mohan, Raman, Rahul (20 February 2007). "Political vacuum in Bhiwani constituency". The Tribune. http://www.tribuneindia.com/2007/20070220/haryana.htm#2.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS078.htm