அபய் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அபய் சிங் யாதவ் (Abhe Singh Yadav)(பிறப்பு 15 மார்ச் 1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். யாதவ முதுகலை பட்டமும், சட்டப் படிப்பும், சட்டம் குறித்த ஆய்வின் மூலம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.[1] இவர் நங்கல் செளத்ரி சபா தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அரியான சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.[2] மீண்டும் 2019ஆம் நடைபெற்ற தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்று[3] 2021ஆம் ஆண்டு சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருதினையும் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr. Abhe Singh Yadav(Bharatiya Janata Party(BJP)):Constituency- NANGAL CHAUDHRY(MAHENDRAGARH) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  2. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  3. https://haryanaassembly.gov.in/mla-details/?id=49106
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபய்_சிங்_யாதவ்&oldid=3541094" இலிருந்து மீள்விக்கப்பட்டது