ஜாட் இன மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஜாட் இன மக்கள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் வாழும் மக்கள் ஆவர். இந்திய இட ஒதுக்கீட்டு அமைப்பின்படி பிற்படுத்தப்பட்ட இனத்தவராகக் கருதப்படுகின்றனர்.[1]

ஜாட்
Jat
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா, பாக்கிஸ்தான்
மொழி(கள்)
பஞ்சாபிஇந்திஇராச்சசுத்தானிஉருதுஹரியான்வி மொழிகுஜராத்தி
சமயங்கள்
இந்து • இசுலாம் • சீக்கியம்

இவர்களில் பலர் இந்து, இசுலாமிய, சீக்கிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களிலும், சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாட்_இன_மக்கள்&oldid=2710980" இலிருந்து மீள்விக்கப்பட்டது