நாராயண் ரானே

நாராயண் ரானே (Narayan Rane) (பிறப்பு: 10 ஏப்ரல் 1952), மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், 13வது மகாராஷ்டிரா முதலமைச்சரும், தற்பொது இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சரும் ஆவார்.[3]

நாராயண் ரானே
குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூலை 2021
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் நிதின் கட்காரி
13வது மகாராட்டிரா முதலமைச்சர்
பதவியில்
1 பிப்ரவரி 1999 – 17 அக்டோபர் 1999
முன்னவர் மனோகர் ஜோஷி
பின்வந்தவர் விலாஸ்ராவ் தேஷ்முக்
தொழில், துறைமுகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர், மகாராஷ்டிர அரசு
பதவியில்
20 நவம்பர் 2010 – அக்டோபர் 2014
மகாராட்டிரா வருவாய்த் துறை அமைச்சர்
பதவியில்
15 சூன் 1996 – 1 பிப்ரவரி 1999
பதவியில்
16 ஆகஸ்டு 2005 – 6 டிசம்பர் 2008
பதவியில்
9 நவம்பர் 2009 – 19 நவம்பர் 2010
மகாராட்டிரா தொழில்துறை அமைச்சர்
பதவியில்
10 பிப்ரவரி 2009 – 9 நவம்பர் 2009
மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 சூலை 2016 – 22 செப்டம்பர் 2017
தொகுதி [1]
தனிநபர் தகவல்
பிறப்பு 10 ஏப்ரல் 1952 (1952-04-10) (அகவை 71)
மும்பை, பம்பாய் மாகாணம், இந்தியா
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி (2019–தற்போது வரை)
பிற அரசியல்
சார்புகள்
சிவசேனா (1968–2005)
இந்திய தேசிய காங்கிரசு (2005–2017)
மகாராஷ்டிரா சுவாபிமான் கட்சி (2017–2019)
வாழ்க்கை துணைவர்(கள்) நீலம்
பிள்ளைகள் நிதேஷ் ரானே
இருப்பிடம் மால்வன்,சிந்துதுர்க் மாவட்டம் மகாராட்டிரம், இந்தியா
கல்வி [2]
பணி அரசியல்வாதி

இவர் முதலில் 1968 முதல் 2005 முடிய சிவசேனா கட்சியின் அரசியல்வாதியாக வளர்ந்து, பின்னர் 2005 முதல் 2017 முடிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்தார். பின்னர் 2017-2019களில் மகாராஷ்டிரா சுவாபிமான் கட்சியை நிறுவினார். 2019இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[4][5]நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் 7 சூலை 2021 முதல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சராக உள்ளார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_ரானே&oldid=3723540" இருந்து மீள்விக்கப்பட்டது