கேதா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

கேதா மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கேதா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கேதா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்தசுக்ரோய்
தோல்கா
மாதர்
நதியாட்
மெக்மதாபாத்
மகுதா
கபத்வஞ்ச்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, கெடா மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி (2019 இல்)
57 தசுக்ரோய் பொது அகமதாபாத் பாபுபாய் படேல் பாஜக பாஜக
58 தோல்கா பொது அகமதாபாத் பூபேந்திரசிங் சுடாசாமா பாஜக பாஜக
115 மாதர் பொது கேதா கேஷ்ரிசின்ஹ் சோலங்கி பாஜக பாஜக
116 நதியாட் பொது கேதா பங்கஜ் தேசாய் பாஜக பாஜக
117 மெக்மதாபாத் பொது கேதா அர்ஜுன் சிங் சவுகான் பாஜக பாஜக
118 மகுதா பொது கேதா சஞ்சய் சிங் மஹிதா பாஜக பாஜக
120 கபத்வஞ்ச் பொது கேதா ஜாலா ராஜேஷ் குமார் மகன்பாய் பாஜக பாஜக

மக்களவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1952[a][2] மணிப்பன் படேல் இந்திய தேசிய காங்கிரசு
புல்சிங்ஜி தாபி
1957 தாகூர் பதேசின்ஜி தாபி [3] சுதந்திராக் கட்சி
1962 பிரவின்சின்க் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1967
1971 தர்மசின் தேசாய்
1977
1980 அஜித்ஸின்ஹ் தாபி இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 பிரபாத்சின்க் சவுகான் ஜனதா தளம்
1991 குசிராம் ஜெசுவானி r பாரதிய ஜனதா கட்சி
1996 தின்சா படேல் இந்திய தேசிய காங்கிரசு
1998
1999
2004
2009
2014 தேவுசிங் சௌகான் பாரதிய ஜனதா கட்சி
2019
2024
  1. 2-உறுப்பினர் தொகுதி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கேதா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவுசிங் சௌகான் 744,435 63.31 1.73
காங்கிரசு கலுசின் தாபி 3,86,677 32.88  1.26
நோட்டா நோட்டா (இந்தியா) 18,824 1.60 0.06
பசக பைலால்பாய் கலுபாய் பாண்டவர் 6,152 0.52 N/A
சுயேச்சை சோதா சஞ்சய்குமார் பர்வத்சிங் 6,139 0.52 N/A
சுயேச்சை பர்மர் கிதேசுகுமார் பர்சோத்தம்பாய் 2,741 0.23 N/A
சுயேச்சை உபேந்திரகுமார் வல்லவ்பாய் படேல் 2,715 0.23 N/A
இராட்ட்ரிய மகாசுவராஜ் பூமி கட்சி படேல் அனில்குமார் பைலால்பாய் 2,523 0.21 new
திபெஉக இம்ரான்பாய் வான்காவாலா 928 0.08 N/A
வாக்கு வித்தியாசம் 3,57,758 30.43 2.99
பதிவான வாக்குகள் 11,75,848 58.58 2.46
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. "1951 India General (1st Lok Sabha) Elections Results".
  3. "1957 India General (2nd Lok Sabha) Elections Results".


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதா_மக்களவைத்_தொகுதி&oldid=4062351" இலிருந்து மீள்விக்கப்பட்டது