தேவுசிங் சௌகான்

இந்திய அரசியல்வாதி

தேவுசிங் சௌகான் (Devusinh Chauhan) இந்திய அரசின் தற்போதைய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் இணை அமைச்சவர் ஆவார்.[2] குஜராத் மாநிலத்தின் கேடா மக்களவைத் தொகுதி உறுப்பினரான[3][4][5]இவர் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், பொறியாளரும் ஆவார்.

தேவுசிங் சௌகான்
இணை அமைச்சர், தகவல் தொடர்பு அமைச்சகம், இந்தியா
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
தொகுதிகேடா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2014
தொகுதிமாத்தர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)நாடியாத், கேதா மாவட்டம், குஜராத்
வேலைஅரசியல்வாதி, பொறியாளர்
As of 15 டிசம்பர், 2016
மூலம்: [[1]]

மேற்கோள்கள்

தொகு
  1. Loksabha (2019). "Devusinh Jesingbhai Chauhan" இம் மூலத்தில் இருந்து 8 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408135308/http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4858&lastls=17. பார்த்த நாள்: 8 April 2022. 
  2. Ministers and therir Mistries of India
  3. Devusinh Jesingbhai Chauhan
  4. Lok Sabha 2019, CHAUHAN DEVUSINH (Winner), KHEDA (GUJARAT)
  5. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவுசிங்_சௌகான்&oldid=4109949" இலிருந்து மீள்விக்கப்பட்டது