இராஜ்கர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)
இராஜ்கர் மக்களவைத் தொகுதி (Rajgarh Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இந்தத் தொகுதி ராஜ்கர் மாவட்டம் முழுவதையும், குனா மற்றும் அகர் மால்வா மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
இராஜ்கர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இராஜ்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962 |
மொத்த வாக்காளர்கள் | 18,75,211[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுஇராஜ்கர் மக்களவைத் தொகுதி தற்போது பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
30 | சாச்சூரா | குனா | பிரியங்கா பெஞ்சி | பாஜக | |
31 | ராகோகர் | ஜெய்வர்தன் சிங் | இதேகா | ||
160 | நர்சிங் கர் | ராஜ்கர் | மோகன் சர்மா | பாஜக | |
161 | பியோரா | நாராயண் சிங் பவார் | பாஜக | ||
162 | ராஜ்கர் | அமர் சிங் யாதவ் | பாஜக | ||
163 | கில்சிப்பூர் | ஹஜாரிலால் டாங்கி | பாஜக | ||
164 | சாரங்பூர் (ப/இ) | கோட்டம் டெட்வால் | பாஜக | ||
165 | சுசுனர் | அகர் மால்வா | பைரோன் சிங் பாபு | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952[a] | லிலாதர் ஜோசி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
பாகு நந்து மால்வியா | |||
1957[b] | லலிலாதர் ஜோசி | ||
கன்கையலால் | |||
1962 | பானு பிரகாசு சிங் | சுயாதீனமான | |
1967 | பாபுராவ் படேல் | பாரதிய ஜனசங்கம் | |
1971 | ஜெகந்நாதர் ஜோசி | ||
1977 | வசந்த் குமார் பண்டிட் | ஜனதா கட்சி | |
1980 | |||
1984 | திக்விஜய் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1989 | பியாரேலால் கந்தேல்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | திக்விஜய் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1994^ | இலட்சுமன் சிங் | ||
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | பாரதிய ஜனதா கட்சி | ||
2009 | நாராயண் சிங் அம்லபே | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2014 | ரோத்மல் நாகர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ரோத்மல் நாகர் | 7,58,743 | 53.10 | ||
காங்கிரசு | திக்விஜய் சிங் | 6,12,654 | 42.87 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,260 | 0.51 | ||
வாக்கு வித்தியாசம் | 1,46,089 | 10.23 | |||
பதிவான வாக்குகள் | 14,28,997 | 76.04 | 1.62 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகு- ராஜ்கர், மத்தியப் பிரதேசம்
- ராஜ்கர் மாவட்டம்
- ராய்கர், முன்பு மத்தியப் பிரதேசத்தில் இருந்த நகரம், இப்போது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ளது
- ராய்கர் மாவட்டம்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 251. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1220.htm#