ரோத்மல் நாகர்

இந்திய அரசியல்வாதி

ரோத்மல் நாகர் (Rodmal Nagar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கரைச் சார்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் 2014 மற்றும் 2019 இந்திய பொதுத் தேர்தல்களில் ராஜ்கர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ரோத்மல் நாகர்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 2014
தொகுதிராஜ்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 திசம்பர் 1960 (1960-12-15) (அகவை 64)
ராய்புரியா, ராஜ்கர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கமலா நாகர்
பிள்ளைகள்2 மகன், 1 மகள்
வாழிடம்(s)ராஜ்கர், மத்தியப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிவிக்ரம் பல்கலைக்கழ்கம்
வேலைஅரசியல்வாதி
As of 16 திசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "RODMAL NAGAR : Bio, Political life, Family & Top stories".
  2. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2018-12-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோத்மல்_நாகர்&oldid=4009310" இலிருந்து மீள்விக்கப்பட்டது