அமர் சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி
அமர் சிங் யாதவ் (Amar Singh Yadav) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்தியப் பிரதேசம் ராஜ்கர் சட்டமன்றத் தொகுதியில் 2013 முதல் 2018 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். அமர் சிங் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாபு சிங் தன்வாரிடம் தோல்வியடைந்தார்.[3][4] 2023ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் மீண்டும் யாதவ் போட்டியிட்டு பாபு சிங் தன்வாரைவிட சுமார் 23000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.[5]
அமர் சிங் யாதவ் | |
---|---|
உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
முன்னையவர் | கேமாரி கல்போனி |
பின்னவர் | பாப்பு சிங் தன்வர் |
தொகுதி | ராஜ்கார்[1] |
பதவியில் 2013–2018 | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | ராஜ்கர் மாவட்டம், மத்திய பிரதேசம்[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "अमरसिंह यादव- राजगढ़ विधानसभा चुनाव 2013 परिणाम". www.amarujala.com.
- ↑ "Affidavit - December-2018 - AMAR SINGH YADAV". பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.
- ↑ "अमर सिंह यादव- राजगढ़ विधानसभा चुनाव 2018".
- ↑ "Sitting and previous MLAs from Rajgarh Assembly Constituency".
- ↑ https://www.indiatoday.in/elections/madhya-pradesh/rajgarh-assembly-result-12162