பூரி மக்களவைத் தொகுதி
பூரி மக்களவைத் தொகுதி (Puri Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
பூரி OD-17 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பூரி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 15,84,690 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
சட்டசபை தொகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்:[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
107 | பூரி | பூரி | சுனில் குமார் மொகாந்தி | பிஜத | |
108 | பிரம்மகிரி | உபாசனா மொகாபத்ரா | பாஜக | ||
109 | சத்யபாத்தி | ஓம் பிரகாசு மிசுரா | |||
110 | பிப்பிலி | ஆசுரிட் பட்டநாயக் | |||
118 | சில்கா | குர்தா | பிருத்விராஜ் ஹரிச்சந்திரன் | ||
119 | ரண்பூர் | நயாகர் | சூரமா பாத்தி | ||
122 | நயாகர் | அருண் குமார் சாகு | பிஜத |
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள், பாலியபட்டானா, பிபிளி, சத்தியாபாதி, பூரி, பிரம்மகிரி, சில்கா மற்றும் ரன்பூர் ஆகும்.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 முறை தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பூரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | உலோகேநாத்து மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | சிந்தாமணி பனிகிராகி | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1962 | பிபுதேந்திர மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ரபி ரே | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | பனமாலி பட்நாயக்கு | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | பத்மச்சரண் சமந்தசின்கர் | பாரதிய லோக் தளம் | |
1980 | பிரச்சாமோகன் மொகந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | நீலமணி ரௌத்ரே | ஜனதா தளம் | |
1991 | பிரஜா கிசோர் திரிபாதி | ||
1996 | பினாக்கி மிஸ்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | பிரஜா கிசோர் திரிபாதி | பிஜு ஜனதா தளம் | |
1999 | |||
2004 | |||
2009 | பினாக்கி மிஸ்ரா | ||
2014 | |||
2019 | |||
2024 | சம்பித் பத்ரா| | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகு2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் அன்று எண்ணப்பட்டன.[3] 2024 தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சம்பித் பத்ரா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அரூப் மோகன் பட்நாயக்கை 1,04,709 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சம்பித் பத்ரா | 6,29,330 | 52.58 | ||
பிஜத | அருப் பட்நாயக் | 5,24,621 | 43.83 | ||
காங்கிரசு | ஜெய் நாராயண் பட்நாயக் | 24,342 | 2.03 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,610 | 0.64 | ||
வாக்கு வித்தியாசம் | 1,04,709 | 8.75 | |||
பதிவான வாக்குகள் | 11,96,938 | 75.43 | |||
பா.ஜ.க gain from பிஜத | மாற்றம் | {{{swing}}} |
மேற்கோள்கள்
தொகு- ↑ "17 - Puri Parliamentary (Lok Sabha) Constituency". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.