தௌராக்ரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

தௌராக்ரா மக்களவைத் தொகுதி (Dhaurahra Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக லக்கிம்பூர் கேரி மற்றும் சீதாபூர் மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

தௌராக்ரா
UP-29
மக்களவைத் தொகுதி
Map
தௌராக்ரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008-முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஆனந்த் பெளதாரியா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, தௌராக்ரா மக்களவைத் தொகுதி ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்டுள்ளது. இவை[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
141 தௌராக்ரா லக்கிம்பூர் கேரி வினோத் சங்கர் அவசுதி பாரதிய ஜனதா கட்சி
143 காசுதா (ப.இ.) சவுரப் சிங் சோனு பாரதிய ஜனதா கட்சி
144 முகமது லோகேந்திர பிரதாப் சிங் பாரதிய ஜனதா கட்சி
145 மகோலி சீதாபூர் சஷாங்க் திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
147 அர்கான் (ப.இ.) சுரேஷ் ராய் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ஜிதின் பிரசாதா இந்திய தேசிய காங்கிரசு
2014 ரேகா வர்மா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 ஆனந்த் பதாரியா சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தௌராக்ரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி ஆனந்த் பெளதாரியா 4,43,743 39.91  39.91
பா.ஜ.க ரேகா வர்மா 4,39,294 39.51 8.70
பசக சியாம் கிசோர் அவாசுதி 1,85,474 16.68 16.44
நோட்டா நோட்டா (இந்தியா) 7,144 0.64 0.38
வாக்கு வித்தியாசம் 4,449 0.40 14.09
பதிவான வாக்குகள் 11,11,847 64.47 0.22
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: தௌராக்ரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரேகா வர்மா 5,12,905 48.21
பசக அர்சத் இலியாசு சித்திக் 3,52,294 33.12
காங்கிரசு ஜிதின் பிரசாதா 1,62,856 15.31
பிசக (லோ) மல்கான் சிங் ராஜ்புத் 4,288 0.4
சுயேச்சை ரீத்து வெர்மா 4,689 0.44
நோட்டா நோட்டா (இந்தியா) 10,798 1.02
வாக்கு வித்தியாசம் 1,60,611 15.09
பதிவான வாக்குகள் 10,63,953 64.69
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: தௌராக்ரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரேகா வர்மா 3,60,357 33.99 +30.64
பசக தவுத் அகமது 2,34,682 22.13 -5.10
சமாஜ்வாதி கட்சி ஆனந்த் பெளதாரியா 2,34,032 22.07 +8.53
காங்கிரசு ஜிதின் பிரசாதா 1,70,994 16.13 -35.39
திரிணாமுல் காங்கிரசு லெக்ராஜ் 12,776 1.20
வாக்கு வித்தியாசம் 1,25,675 11.85
பதிவான வாக்குகள் 10,60,274 68.05 +8.25
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: தௌராக்ரா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜிதின் பிரசாதா 391,391 51.5
பசக இராஜேஷ் வர்மா 206,882 27.2
சமாஜ்வாதி கட்சி ஓம் பிரகாஷ் 102,898 13.5
பா.ஜ.க இராகவேந்திரா சிங் 25,407 3.3
சுயேச்சை இராம் சிங் 13,167 1.7
இ.பொ.க. (மா-லெ) அர்ஜூன் லால் 4,891 0.6
வாக்கு வித்தியாசம் 184,509 24.3
பதிவான வாக்குகள் 7,59,548 59.8
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-29-Dhaurahra". Chief Electoral Officer, Uttar Pradesh website.