சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சிக்கபள்ளாப்புரா 139 கௌரிபிதனூரு பொது சுயேச்சை கே. ஹெச். புட்டசுவாமி கௌடா (கே. ஹெச். பி.)
140 பாகேபள்ளி பொது இந்திய தேசிய காங்கிரஸ் எஸ். என். சுப்பாரெட்டி
141 சிக்கபள்ளாப்புரா பொது இந்திய தேசிய காங்கிரஸ் பிரதீப் ஈசுவர்
பெங்களூரு நகரம் 150 எலஹங்கா பொது பாரதிய ஜனதா கட்சி எஸ். ஆர். விஸ்வநாத்
பெங்களூரு ஊரகம் 178 ஹொசகோட்டே பொது இந்திய தேசிய காங்கிரஸ் சரத் குமார் பச்சே கௌடா
179 தேவனஹள்ளி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் கே. ஹெச். முனியப்பா
180 தொட்டபல்லாப்புரா பொது பாரதிய ஜனதா கட்சி தீரஜ் முனிராஜூ
பெங்களூரு ஊரகம் மற்றும் ராமநகரா 181 நெலமங்கலா பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் என். சீனிவாசய்யா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
  • 2009,எம். வீரப்ப மொய்லி, இந்திய தேசிய காங்கிரசு
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 207.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)