பாகேபள்ளி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பாகேபள்ளி சட்டமன்றத் தொகுதி (Bagepalli Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2]
பாகேபள்ளி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 140 | |
தொகுதியன் நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | சிக்கபள்ளாபூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 197,982[1][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் எஸ். என். சுப்பாரெட்டி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுமைசூர் மாநிலம்
தொகு- 1951-1962: இருக்கை இல்லை [3][4][5][6]
- 1962: பி. சுப்பராயப்பா, இந்தியத் தேசிய காங்கிரசு[7][8][9]
- 1967: ஏ. முனியப்பா, இந்தியத் தேசிய காங்கிரசு[10][11]
- 1972: ரேணுகா ராஜேந்திரன், இந்தியத் தேசிய காங்கிரசு[12][13]
கர்நாடக மாநிலம்
தொகு- 1978: எஸ். முனி காஜு, இந்தியத் தேசிய காங்கிரசு (இந்திரா)[14][15][16]
- 1983: ஏவி அப்பாசாமி ரெட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[17][18]
- 1985: பி. நாராயண சுவாமி, இந்தியத் தேசிய காங்கிரசு[19][20]
- 1989: சி.வி.வெங்கடராயப்பா, இந்தியத் தேசிய காங்கிரசு[21][22][23]
- 1994: ஜிவி ஸ்ரீராம ரெட்டி, இந்தியப் பொதுவுடைமைக் (மார்க்சிஸ்ட்)[24][25][26]
- 1999: என். சம்பங்கி, சுயேச்சை[27][28]
- 2004: ஜிவி ஸ்ரீராம ரெட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[29][30]
- 2008: என். சம்பங்கி, இந்தியத் தேசிய காங்கிரசு[31][32]
தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2013 | எஸ். என். சுப்பாரெட்டி[33][34][35] | சுயேச்சை | |
2018[36] | இந்திய தேசிய காங்கிரசு | ||
2023 |
அண்மையத் தேர்தல் முடிவுகள்
தொகு2023 சட்டமன்ற தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சி. முனிராஜ் | 62949 | 36.31 | ||
இபொக (மார்க்சிஸ்ட்) | அனில் குமார் | 19621 | 11.32% | ||
இந்திய தேசிய காங்கிரசு | எஸ். என். சுப்பா ரெட்டி | 82,128 | 47.37% | ||
நோட்டா | நோட்டா | 1003 | 0.58 | ||
வாக்கு வித்தியாசம் | 19179 | ||||
பதிவான வாக்குகள் | 173372 | 85.3 |
2018 சட்டமன்ற தேர்தல்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "Mysore, 1951". eci.gov.in.
- ↑ "Karnataka 1957". eci.gov.in.
- ↑ "Karnataka Assembly Election Results in 1957". elections.in.
- ↑ "Assembly Election Results in 1957, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka 1962". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1962". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1962, Karnataka". traceall.in.
- ↑ "Assembly Election Results in 1967, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka Assembly Election Results in 1967". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Karnataka Election Results 1972". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1972, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka 1978". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1978". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1978, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka Election Results 1983". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1983, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka Election Results 1985". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1985, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka 1989". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1989". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1989, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka 1994". eci.gov.in.
- ↑ "Karnataka Election Results 1994". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1994, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "Karnataka Election Results 1999". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 1999, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2004". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2004, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.
- ↑ "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm.
- ↑ "Karnataka Legislative Assembly Election -2018". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.