சிக்கபள்ளாபூர் மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபல்லபுரா நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.
சிக்கபல்லப்பூர் மாவட்டம்
சிக்கப்பல்லப்பூர் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சிக்கபல்லப்பூர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
Telephone code | 08156 |
வாகனப் பதிவு | KA-40 |
படக் காட்சியகம்
தொகுஉட்பிரிவுகள்
தொகுபோக்குவரத்து
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
வெளியிணைப்புகள்
தொகு- மாவட்டத் தளம் பரணிடப்பட்டது 2019-03-10 at the வந்தவழி இயந்திரம்
- நகர தளம் பரணிடப்பட்டது 2010-08-17 at the வந்தவழி இயந்திரம்