சித்தி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

சித்தி மக்களவைத் தொகுதி (Sidhi Lok Sabha constituency) மத்திய இந்தியவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சித்தி மற்றும் சிங்ரௌலி மாவட்டங்கள் முழுவதையும் மற்றும் சாக்டோல் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.

சித்தி
மக்களவைத் தொகுதி
Map
சித்தி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சுர்ஹட்
சித்தி
சிகாவல்
சித்ரங்கி
சிங்கரௌலி
தேவ்சர்
தௌகானி
பியோகாரி
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்20,28,451[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
காலியிடம்

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, சித்தி மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
76 சுர்ஹத் சித்தி அஜய் அர்ஜுன் சிங் இதேகா
77 சித்தி ரித்தி பதக் பாஜக
78 சிஹாவல் விஸ்வாமித்ரா பதக் பாஜக
79 சித்ரங்கி (ப. கு.) சிங்கரௌலி ராதா ரவீந்திர சிங் பாஜக
80 சிங்கரௌலி ராம் நிவாஸ் ஷா பாஜக
81 தேவசர் (ப. இ.) ராஜேந்திர மெஷ்ரம் பாஜக
82 தௌகானி (ப. கு.) சித்தி குன்வர் சிங் டேகம் பாஜக
83 பியோகரி (ப. கு.) ஷட்டோல் ஷரத் ஜுகல் கோல் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ரன்தமான் சிங் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
பகவான் தத்தா சாஸ்திரி சோசலிஸ்ட் கட்சி
1962 ஆனந்த் சந்திர ஜோஷி இந்திய தேசிய காங்கிரசு
1967 பானு பிரகாஷ் சிங்
1971 ரணபகதூர் சிங் சுயாதீனமான
1977 சூர்யா நாராயண் சிங் ஜனதா கட்சி
1980 மோதிலால் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜெகந்நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 மோதிலால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1996 திலக் ராஜ் சிங் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
1998 ஜெகந்நாத் சிங் பாரதிய ஜனதா கட்சி
1999 சந்திர பிரதாப் சிங்
2004
2007^ மாணிக் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2009 கோவிந்த் பிரசாத் மிஸ்ரா பாரதிய ஜனதா கட்சி
2014 ரித்தி பதக்
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சித்தி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜேஷ் மிசுரா 583559
காங்கிரசு கமலேசுவர் பாட்டீல் 377143
பசக புஜான் ராம் சாகெட் 33656
இபொக சஞ்சய் நாம்தியோ
நோட்டா (இந்தியா) நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 11,46,150 56.50  13.00
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்-http://www.eci.gov.in/StatisticalReports/ElectionStatistics.asp

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_மக்களவைத்_தொகுதி&oldid=4014548" இலிருந்து மீள்விக்கப்பட்டது