தேவ்சர் (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தேவ்சர் (சட்டமன்றத் தொகுதி) (Devsar Assembly constituency, தொகுதி எண் : 081) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிங்கரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.[4]

தேவ்சர்
Devsar
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 81
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிங்கரௌலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசித்தி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

தொகு

தேவ்சர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர மேஷ்ராம் இருக்கிறார்.[5] [6]

மேற்கோள்கள்

தொகு