ஜாஞ்சுகீர் சம்பா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)
ஜாஞ்சுகீர் சம்பா மக்களவைத் தொகுதி (Janjgir–Champa Lok Sabha constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி.
ஜாஞ்சுகீர் சம்பா Janjgir-Champa CG-3 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜாஞ்சுகீர் சம்பா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுஜாஞ்சுகீர் சம்பா மக்களவைத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1] இது பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
33 | அகல்தாரா | ஜாஞ்சுகீர்-சாம்பா | ராகவேந்திர சிங் | இதேகா | |
34 | ஜாஞ்சுகீர்-சாம்பா | வியாசு காசியப் | இதேகா | ||
35 | சக்தி | சரண் தாசு மகந்த் | இதேகா | ||
36 | சந்திரபூர் | இராம் குமார் யாதவ் | இதேகா | ||
37 | ஜெய்ஜைபூர் | பலேசுவர் சாகு | இதேகா | ||
38 | பாம்கர் (ப.இ.) | ஷேஷ்ராஜ் அர்பன்சு | இதேகா | ||
43 | பிலைகர் (ப.இ.) | பலோடா கடைத்தெரு | கவிதா பிராண் லகாரே | இதேகா | |
44 | காசுடோல் | சந்தீப் சாகு | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | அமர் சிங் சகல் | இந்திய தேசிய காங்கிரசு | |
மினிமாதா அகம் தாஸ் குரு | |||
1962 | அமர் சிங் சாகல் | ||
மினிமாதா அகம் தாசு குரு | |||
1967 | மினிமாதா அகம் தாசு குரு | ||
1971 | |||
1974^ | மன்ஹர் பகத்ராம் | ||
1977 | மதன் லால் சுக்லா | ஜனதா கட்சி | |
1980 | ராம் கோபால் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு (ஐ) | |
1984 | பிரபாத் குமார் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | திலிப் சிங் ஜூடியோ | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | பவானி லால் வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | மனஹரன் லால் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | சரண் தாசு மகந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | |||
2004 | கருணா சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | கமலா தேவி பாட்டில் | ||
2014 | |||
2019 | குகாராம் அஜ்கல்லே | ||
2024 | கமலேசு ஜாங்ரே |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கமலேசு ஜாங்ரே | 6,75,740 | 48.71 | ||
காங்கிரசு | சிவகுமார் தாகாரியா | 6,16,131 | 44.4 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 5,098 | 0.37 | ||
வாக்கு வித்தியாசம் | 5,044 | 4.31 | |||
பதிவான வாக்குகள் | 13,92,240 | 67.56 | 1.75 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
- ↑ "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-21.