கமலேசு ஜாங்ரே
கமலேசு ஜாங்ரே (Kamlesh Jangre) இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஜன்ஜ்கீர்-சம்பா மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் உறுப்பினராகவும், பாஜக மகிளா மோர்ச்சா சர்குஜா மாவட்டத் தலைவராகவும் 2015 முதல் 2020 வரை பணியாற்றியுள்ளார்.[2] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கமலேசு ஜாங்ரே | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் from 18வது மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | குகாராம் அஜ்கல்லே |
தொகுதி | ஜாங்கீட் சாப்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 திசம்பர் 1977 மாசானியான், சக்தி மாவட்டம், சத்தீசுகர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பசந் குமார் ஜான்ங்டே |
கல்வி | முதுகலை இலக்கியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Janjgir-Champa Lok Sabha Election 2024: Janjgir-Champa Election Candidates List, Election Date, Chunav Results, Vote Share News in Hindi | जांजगीर-चंपा लोकसभा चुनाव परिणाम 2024 - AajTak". आज तक (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.
- ↑ Rao, Gopal (2024-03-03). "BJP Sansad Kamlesh Jangde Biography in Hindi: भाजपा सांसद कमलेश जांगड़े का जीवन परिचय..." npg.news (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.