யோகேந்தர் சந்தோலியா

யோகேந்தர் சந்தோலியா (Yogender Chandoliya) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

யோகேந்தெர் சந்தோலியா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்அன்சு ராஜ் அன்சு
தொகுதிவடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி
மாநகராட்சி உறுப்பினர்
பதவியில்
2007–2017
முன்னையவர்தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்சுசீலா கோர்வால்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)கரோல் பாக், தில்லி
வேலைதொழிலதிபர்

அரசியல் வாழ்க்கை

தொகு

கல்லூரி நாட்களிலிருந்தே அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இவர், பல முறை நகராட்சி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தில்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவராகவும் இருந்துள்ளார்.  தில்லி கரோல் பாக் மண்டலத்தில் உள்ள தேவ் நகரின் நகராட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2020 தில்லி சட்டமன்றத் தேர்தல்களில் கரோல் பாக் தொகுதி போட்டியிட்டார்.[1]

சந்தோலியா 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தி கூட்டணி வேட்பாளரான உதித் ராஜை தோற்கடித்து வடமேற்கு தில்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Meet Yogender Chandolia: North West Delhi candidate for Lok Sabha election 2024". India Today (in ஆங்கிலம்). 2024-05-24. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. Digital, Republic Bharat; Digital, Republic Bharat (2024-06-04). "दिल्ली की नॉर्थ वेस्ट सीट पर कांग्रेस के उदित राज की बड़ी हार, योगेंद्र चंदोलिया जीते". Republic Bharat (in US). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகேந்தர்_சந்தோலியா&oldid=3996040" இலிருந்து மீள்விக்கப்பட்டது