கரோல் பாக்

கரோல் பாக், புது தில்லியின் பகுதியாகும். இங்கு குடியிருப்புகளும், வியாபார நிறுவனங்களும் உள்ளன. இது மத்திய தில்லி மாவட்டத்தின் மூன்று ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. தரியாகஞ்சு, பகர்கஞ்சு ஆகிய இரண்டும் பிற ஆட்சிப்பிரிவுகள்.

கரோல் பாக்
Qarol Bagh
புது டெல்லியின் பகுதி
இந்தி: क़रोल बाग़
Karol Bagh
பஞ்சாபி: ਕ਼ਰੋਲ ਬਾਗ਼
உருது: قرول باغ
pronounced [qəroːl baːɣ]
Skyline of கரோல் பாக்
அடைபெயர்(கள்): K.B., Q.B.
நாடுஇந்தியா
ஒன்றியப் பகுதிதில்லி
மக்களவைத் தொகுதிபுது தில்லி
சட்டமன்ற உறுப்பினர்விஷேஷ் ரவி
அரசு
 • வகைதேர்வான உறுப்பினர்
 • நாடாளுமன்ற உறுப்பினர்உதித் ராஜ்
மக்கள்தொகை
 • மொத்தம்5,05,241
நேர வலயம்GMT + 0530
PIN Code110005

இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.


போக்குவரத்துதொகு

இங்கிருந்து 21 கிமீ தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. இந்த பகுதிக்காக கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரோல் பாக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Neighborhoods of Delhi

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_பாக்&oldid=1854886" இருந்து மீள்விக்கப்பட்டது