பிலாசுப்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)

பிலாசுபூர் மக்களவைத் தொகுதி (Bilaspur Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலம் சத்தீசுகரில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும்.

பிலாசுப்பூர்
CG-5
மக்களவைத் தொகுதி
Map
பிலாசுப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
சட்டமன்றத் தொகுதிகள்கோட்டா
லோர்மி
முங்கேலி
தக்காத்பூர்
பில்கா
பிலாசுப்பூர்
பெல்தாரா
மசுதாரி
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டசபை பிரிவுகள்

தொகு

பிலாசுபூர் மக்களவைத் தொகுதியில் பின்வரும் சத்தீசுகர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

# பெயர் மாவட்ட உறுப்பினர் கட்சி
25 கோட்டா Gaurella-Pendra-Marwahi அடல் சிறீவசுதவா இதேகா
26 லோர்மி முங்கேலி அருண் சாவ் பாஜக
27 முங்கேலி (எஸ்சி) புன்னுலால் மொகலே பாஜக
28 தகத்பூர் பிலாஸ்பூர் தரம்ஜீத் சிங் பாஜக
29 பில்கா தரம்லால் கௌசிக் பாஜக
30 பிலாசுபூர் அமர் அகர்வால் பாஜக
31 பெல்டாரா சுசாந்த் சுக்லா பாஜக
32 மசுதூரி (ப.இ.) திலீப் லகாரியா இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 ரேஷாம்லால் ஜங்கடே இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 மருத்துவர் சந்திரபான் சிங்
1967 அமர் சிங் சாகல்
1971 ராம் கோபால் திவாரி
1977 நிரஞ்சன் பிரசாத் கேஷர்வானி ஜனதா கட்சி
1980 கோதில் பிரசாத் அனுராகி இந்திய தேசிய காங்கிரசு
1984 கெலன் ராம் ஜங்டே இந்திய தேசிய காங்கிரசு
1989 ரேஷாம்லால் ஜங்கடே பாரதிய ஜனதா கட்சி
1991 கெலன் ராம் ஜங்டே இந்திய தேசிய காங்கிரசு
1996 புன்னுலால் மோலே பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 திலீப் சிங் ஜூடியோ
2014 லகான் லால் சாஹு
2019 அருண் சாவ்
2024 தொக்கான் சாகு

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிலாசுப்பூர் (சத்தீசுகர்)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தொக்கான் சாகு 724937
காங்கிரசு தேவேந்திர யாதவ் 560739
நோட்டா நோட்டா 2849
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 4 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.

வார்ப்புரு:Lok Sabha constituencies of Chhattisgarh