தொக்கான் சாகு

இந்திய அரசியல்வாதி

தொக்கான் சாகு (பிறப்பு 15 அக்டோபர் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராக உள்ளார்.[1]

தொக்கான் சாகு
திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார் தொக்கான் சாகு பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் இல்லம்
நாடாளுமன்ற உறுப்பினர் குடியரசுத் தலைவர் இல்லம்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 2024
முன்னையவர்அருண் சாவ்
தொகுதிபிலாசுபூர்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சAffairs]]
பதவியில் உள்ளார்
பதவியில்
11 சூன் 2023
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்மனோகர் லால் கட்டார்
உறுப்பினர் சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
8 திசம்பர் 2013 – 11 திசம்பர் 2018
முன்னையவர்தர்மஜீத் சிங் தாக்கூர்
பின்னவர்தர்மஜீத் சிங் தாக்கூர்
தொகுதிலோர்மி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தொக்கான் சாகு

15 அக்டோபர் 1969 (1969-10-15) (அகவை 55)
திண்டோரி, முங்கேலி மாவட்டம், சத்தீசுகர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்லீலாவதி சாகு
பிள்ளைகள்2 (1 மகன், 1 மகள்)
கல்விமுதுநிலை வணிகவியல்
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

சாகு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக சத்தீசுகர் மாநிலம் பிலாசுபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2] இவர் தேவேந்திர யாதவை (இந்திய தேசிய காங்கிரசு) 164618 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4]

மேலும் காண்க

தொகு
  • மூன்றாவது மோடி அமைச்சகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Service, Statesman News (2024-06-10). "Tokhan Sahu from Chhattisgarh sworn in as Minister of State in Modi cabinet". The Statesman (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.
  2. "Bilaspur Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Bilaspur, Chhattisgarh Lok Sabha Election Results 2024 Highlights: Tokhan Sahu Secures Seat by 64618 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  4. "Bilaspur election results 2024 live updates: BJP's Tokhan Sahu wins against Congress' Devendra Yadav with a margin of 164558 votes". The Times of India. 2024-06-04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/india/bilaspur-election-results-2024-chhattisgarh-bilaspur-lok-sabha-elections-poll-result-updates-tokhan-sahu-bjp-devendra-yadav-cong/articleshow/110674780.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொக்கான்_சாகு&oldid=4044326" இலிருந்து மீள்விக்கப்பட்டது