அருண் சாவ்

இந்திய அரசியல்வாதி

அருண் சாவ் (Arun Sao) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சத்தீசுகரின் பிலாசுபூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

அருண் சாவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்லகான் லால் சாகு
தொகுதிபிலாஸ்பூர், சத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 நவம்பர் 1968 (1968-11-25) (அகவை 55)
ராய்ப்பூர், மத்தியப் பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மீனா சாவ்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Bilaspur Lok Sabha Election Results 2019 Chhattisgarh: BJP's Arun Sao emerged victorious". Daily News and Analysis. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  3. "BILASPUR LOK SABHA ELECTIONS RESULTS". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_சாவ்&oldid=3945720" இலிருந்து மீள்விக்கப்பட்டது