மசுதூரி சட்டமன்றத் தொகுதி

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மசுதூரி சட்டமன்றத் தொகுதி (Masturi Assembly constituency) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரின் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது பிலாசுபூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிலாசுபூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4]

மசுதூரி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 32
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்பிலாசுபூர்
மக்களவைத் தொகுதிபிலாசுபூர்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்3,05,620[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
திலீப் லகாரியா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில் சத்தீசுகர் மாநிலம் உருவாக்கப்படும் வரை மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக மசுதூரி இருந்தது.[5]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 கணேஷ்ராம் சுயேச்சை
2008 கிருஷ்ண பந்தி பாரதிய ஜனதா கட்சி
2013 திலீப் லஹரியா இந்திய தேசிய காங்கிரசு
2018 கிருஷ்ண பந்தி பாரதிய ஜனதா கட்சி
2023 திலீப் லஹரியா[6] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தொகு

2023 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: மசுதூரி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு திலிப் லகாரியா 95497 46.79
பா.ஜ.க கிருஷ்ணமூர்தி பந்தி 753656 36.92
வாக்கு வித்தியாசம் 20141
பதிவான வாக்குகள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

2018 தொகு

2018 சத்திசுகர் சட்டமன்றத் தேர்தல்: மசுதூரி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிருஷ்ண பந்தி 67,950 36% 1%
நோட்டா நோட்டா 3,437 2% 2%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  3. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  4. Elections In
  5. "Masturi, Bilaspur Assembly Elections - Assembly (Vidhan Sabha) Constituency - Elections in Bilaspur".
  6. https://www.oneindia.com/masturi-assembly-elections-cg-32/
  7. https://www.oneindia.com/masturi-assembly-elections-cg-32/
  8. "State Election, 2018 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.