பிஷ்ணுபூர் மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம்

பிஷ்ணுபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று.

பிஷ்ணுபூர்
বিষ্ণুপুর
Bishnupur
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
தலைமையகம்பிஷ்ணுபூர்
பரப்பளவு
 • மொத்தம்496 km2 (192 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,40,363
 • அடர்த்தி21.83/km2 (56.5/sq mi)
மொழிகள்
 • அலுவல்மணிப்புரியம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MN-BI
இணையதளம்bishnupur.nic.in

மக்கள் தொகை

தொகு

இங்கு 240,363 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது,[1]

மொழிகள்

தொகு

இங்குள்ள மக்கள் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழியை பேசுகின்றனர். ஐமோல் என்ற சீன - திபெத்திய மொழியை மூவாயிரத்துக்கும் குறைவானோர் பேசுகின்ற்னர். இது லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.[2]

உயிரினங்கள்

தொகு

இங்கு கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான இந்த பூங்காவில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வசிக்கின்றன.[3]

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4].


மேற்கோள்கள்

தொகு
  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Aimol: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  3. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Manipur". Archived from the original on அக்டோபர் 9, 2011. பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.
  4. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ணுபூர்_மாவட்டம்&oldid=3999996" இலிருந்து மீள்விக்கப்பட்டது