பிஷ்ணுபூர், மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்திலுள்ள நகரம், இந்தியா

பிஷ்ணுபூர், இந்திய மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள விஷ்ணு கோயிலின் நினைவாக, இந்த நகரத்துக்கு பிஷ்ணுபூர் என்ற பெயர் ஏற்பட்டது. இது மாவட்டத் தலைநகராகும். பிஷ்ணுபூர் நகராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.

பிஷ்ணுபூர்
Bishnupur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்பிஷ்ணுபூர் மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,704
மொழிகள்
 • அலுவல்மணிப்புரியம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றுலா

தொகு
  • லுகோய்பட் ஏரி
  • விஷ்ணு கோயில், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்

அரசியல்

தொகு

இது உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Manipur. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ணுபூர்,_மணிப்பூர்&oldid=1987588" இலிருந்து மீள்விக்கப்பட்டது