காசிரங்கா மக்களவைத் தொகுதி
காசிரங்கா மக்களவை தொகுதி (Kaziranga Lok Sabha constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4][5][6]
காசிரங்கா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
காசிரங்கா மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | அசாம் |
நிறுவப்பட்டது | 2023 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் கமாக்யா பிரசாத் தாசா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுகாசிரங்கா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[7]
தொகுதி எண் | பெயர் | இடஒதுக்கீடு |
மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|---|
57 | கலியாபோர் | பொது | நாகான் | |||
59 | பர்ஹாம்பூர் | |||||
62 | பின்னகண்டி | |||||
63 | ஹோஜாய் | |||||
64 | லும்டிங் | |||||
103 | கோலாகாட் | கோலாகாட் | ||||
104 | டெர்கான் | |||||
105 | போகாகாட் | |||||
106 | கும்தாய் | |||||
107 | சருபதர் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 | கமாக்யா பிரசாத் தாசா | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கமாக்யா பிரசாத் தாசா | 897043 | 55.04 | ||
காங்கிரசு | ரோசெலினா திர்கே | 648096 | 39.76 | ||
இ. கு. க. (அ) | சலே அகமது மசூம்தாr | 3179 | 0.2 | ||
வாக்கு வித்தியாசம் | 248947 | 15.28 | |||
பதிவான வாக்குகள் | 1629937 | 79.33 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies in State of Assam – Final Notification – regarding". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ "Election Commission sticks to Assam delimitation draft, renames some seats in final order". August 11, 2023 – via www.thehindu.com.
- ↑ Scroll Staff (August 12, 2023). "Assam delimitation: EC increases seats reserved for SCs, STs in final report". Scroll.in.
- ↑ "ECI publishes final delimitation order for Assembly & Parliamentary Constituencies of State of Assam, after extensive consultations with stakeholders". pib.gov.in.
- ↑ "Assam delimitation: ECI publishes final draft, 19 assembly constituencies, 1 parliamentary constituency renamed". India Today NE. August 11, 2023.
- ↑ "Final Delimitation Order Published By ECI". www.guwahatiplus.com.
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.