சருப்பதார் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

சருப்பதார் சட்டமன்றத் தொகுதி (Sarupathar Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது களியாபோர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 சத்ர கோபால் கர்மாகர் இந்திய தேசிய காங்கிரசு
1972 சத்ர கோபால் கர்மாகர் இந்திய தேசிய காங்கிரசு
1978 அக்லியஸ் திர்கே இந்திய தேசிய காங்கிரசு
1983 அப்துல் மத்லிப் இந்திய தேசிய காங்கிரசு
1985 பினோத் கோவால் சுயேச்சை
1991 பினோத் கோவால் அசாம் கண பரிசத்
1996 பினோத் கோவால் அசாம் கண பரிசத்
2001 அக்லியஸ் திர்கே இந்திய தேசிய காங்கிரசு
2006 பினோத் கோவால் அசாம் கண பரிசத்
2011 அக்லியஸ் திர்கே இந்திய தேசிய காங்கிரசு
2016 ரோசலினா திர்கே[3] இந்திய தேசிய காங்கிரசு
2021 பிஸ்வஜித் புக்கான்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சருப்பதார் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சருப்பதார் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.