ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி (Hojai Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது நெளகாங் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஆர்.அகமது சுதந்திராக் கட்சி
1972 இட்ரிஸ் அலி பகிர் இந்திய தேசிய காங்கிரசு
1978 சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா ஜனதா கட்சி
1983 சதான் ரஞ்சன் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1985 சாந்தி ரஞ்சன் தாஸ் குப்தா சுயேச்சை
1991 ஆர்தெண்டு குமார் தே இந்திய தேசிய காங்கிரசு
1996 ஆர்தெண்டு குமார் தே இந்திய தேசிய காங்கிரசு
2001 ஆர்தெண்டு குமார் தே இந்திய தேசிய காங்கிரசு
2006 ஆதித்யா லாங்தாச அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
2011 ஆர்தெண்டு குமார் தே இந்திய தேசிய காங்கிரசு
2016 ஷீலாதித்ய தேவ்[3] பாரதிய ஜனதா கட்சி
2021 ராமகிருஷ்ண கோஷ்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஹோஜாய் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "ஹோஜாய் வெற்றி பெற்றவர்கள்". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2022.