ஷீலாதித்ய தேவ்

இந்திய அரசியல்வாதி

ஷீலாதித்ய தேவ் அசாமின் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்த அசாம் சட்டமன்ற தேர்தலில் ஹோஜாய் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

ஏப்ரல் 3 ம் தேதி அசாம் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து, அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி, இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிற சுயேட்சை உறுப்பினர்களிடமிருந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் ஹோஜாய் மாநகர சபையை அமைப்பதன் மூலம் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டார்.[4]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலாதித்ய_தேவ்&oldid=3229635" இலிருந்து மீள்விக்கப்பட்டது