ரமேஷ் சந்தப்பா
இந்திய அரசியல்வாதி
ரமேஷ் சந்தப்பா கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜூன் 28-ஆம் நாளில் பிறந்தார்.[1] இவர் கடந்த 16 ஆண்டுகாலமாக பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியை இந்திய மக்களவையில் முன்னிறுத்தி வருகிறார்.[1]
பதவிகள்
தொகு- 1983-98: கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினர் (தொடர்ந்து மும்முறை)[1]
- 1983: கர்நாடக அரசின் உள்துறை அமைச்சர்[1]
- 1984-85: கர்நாடக அரசின் சுங்கவரித்துறை, உள்துறை அமைச்சர்[1]
- 1996-98: கேபினட் அமைச்சர், சமூகநலத்துறை மற்றும் வருமானத் துறை அமைச்சர், கர்நாடக அரசு[1]
- 1998: பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 1999: பதின்மூன்றாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2004: பதினான்காவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2009: பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்[1]
- 2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்[1]