பிஜாப்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (கருநாடகம்)
பிஜாப்பூர் (பீஜப்பூர்) மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
விஜயபுரா | 26 | முத்தேபிகாலா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | அப்பாஜி சன்னபசவராஜ் சங்கர்ராவ் நாடகௌடா | |
27 | தேவரகிப்பரகி | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | பீமனகௌடா (ராஜுகௌடா) பசனகௌடா பாட்டீல் | ||
28 | பசவன பாகேவாடி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சிவானந்தா சித்ராமப்பா பாட்டீல் | ||
29 | பபலேசுவரா | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | மல்லனகௌடா பசவனகௌடா பாட்டீல் | ||
30 | பிஜாப்பூர் நகரம் | பொது | பாரதிய ஜனதா கட்சி | பசனகௌடா ராமனகௌடா பாட்டீல் (யத்னால்) | ||
31 | நாகதானா | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | கடதொன்ட் வித்தல் தோன்டிபா | ||
32 | இண்டி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | யசவந்தராயகௌடா வித்தலகௌடா பாட்டீல் | ||
33 | சிந்தகி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | அசோக் மல்லப்பா மனகொலி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1998: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[3]
- 1999: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[3]
- 2004: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[3]
- 2009: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[3]
- 2014: ரமேஷ் சந்தப்பா (பாரதிய ஜனதா கட்சி)[3]
நாடாளுமன்றத் தேர்தல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=170 பரணிடப்பட்டது 2016-06-21 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவையின் இணையதளம்