தேவரகிப்பரகி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

தேவரகிப்பரகி சட்டமன்றத் தொகுதி (Devar Hippargi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 27 ஆகும்.[2][3]

தேவரகிப்பரகி
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயபுரா மாவட்டத்தில் தேவரகிப்பரகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பீமனகௌடா (ராஜுகௌடா) பசனகௌடா பாட்டீல்[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 அமீனப்பகௌடா சங்கனகௌடா பாட்டீல் (நடஹல்லி) இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 பசனகௌடா சோமனகௌடா பாட்டீல் (சாசனூர்)[4] பாரதிய ஜனதா கட்சி
2023 பீமனகௌடா (ராஜுகௌடா) பசனகௌடா பாட்டீல்[1][5] மதச்சார்பற்ற ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - தேவரகிப்பரகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தேவரகிப்பரகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)