ஜோத்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)
ஜோத்பூர் மக்களவைத் தொகுதி (Jodhpur Lok Sabha constituency) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
ஜோத்பூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜோத்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | சந்திரேசு குமாரி கோட்ச் |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, ஜோத்பூர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024-இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
122 | பலோடி | ஜோத்பூர் | பப்பா ராம் பிசுனோய் | பாஜக | இதேகா | ||
123 | லோகாவத் | கஜேந்திர சிங் கிம்சர் | பாஜக | இதேகா | |||
124 | செர்கர் | பாபு சிங் ரத்தோர் | பாஜக | பாஜக | |||
127 | சர்தார்புரா | அசோக் கெலாட் | ஐஎன்சி | பாஜக | |||
128 | ஜோத்பூர் | அதுல் பன்சாலி | பாஜக | பாஜக | |||
129 | சூர்சாகர் | தேவேந்திர ஜோசி | பாஜக | பாஜக | |||
130 | லூனி | ஜோகாராம் படேல் | பாஜக | பாஜக | |||
133 | பொக்கரன் | ஜெய்சால்மர் | மகந்த் பிரதாப் பூரி | பாஜக | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஜஸ்வந்த்ராஜ் மேத்தா | சுயேச்சை | |
1957 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1962 | லட்சுமி மால் சிங்வி | சுயேச்சை | |
1967 | நரேந்திர குமார் சங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | கிருட்டிண குமாரி | சுயேச்சை | |
1977 | ராஞ்சோர்டாசு கட்டானி | ஜனதா கட்சி | |
1980 | அசோக் கெலட் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ). | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | அசோக் கெலட் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | |||
1998 | |||
1999 | ஜஸ்வந்த் பிஷ்னோய் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | |||
2009 | சந்திரேசு குமாரி கடோச் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | கஜேந்திர சிங் ஷெகாவத் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கஜேந்திர சிங் செகாவத் | 7,30,056 | 52.76 | ▼5.84 | |
காங்கிரசு | கரண் சிங் உச்சியார்த | 6,14,379 | 44.40 | 6.19 | |
பசக | மஞ்சு மேக்வால் | 6,395 | 0.46 | ||
திபெஉக | பாப்பு தான் | 654 | 0.05 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 10,591 | 0.77 | ||
வாக்கு வித்தியாசம் | 1,15,677 | 8.36 | |||
பதிவான வாக்குகள் | 13,83,838 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 November 2010.