கௌசாம்பி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
கௌசாம்பி மக்களவைத் தொகுதி (Kaushambi Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக கௌசாம்பி மற்றும் பிரத்தாப்புகர் மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
கௌசாம்பி UP-50 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கௌசாம்பி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 2008-முதல் |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் புசுபேந்திர சரோஜ் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, கௌசாம்பி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
245 | பாபகஞ்ச் (ப.இ.) | பிரதாப்கர் | வினோத் சரோஜ் | ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) | |
246 | குண்டா | இரகுராஜ் பிரதாப் சிங் | ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) | ||
251 | சிரத்து | கௌசாம்பி | பல்லவி படேல் | ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்) | |
252 | மஞ்சன்பூர் (ப. இ.) | இந்திரஜித் சரோஜ் | சமாஜ்வாதி கட்சி | ||
253 | சைல் | பூஜா பால் | சமாஜ்வாதி கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
2008-ல் தொகுதி நிறுவப்பட்டது
| |||
2009 | சைலேந்திர குமார் | சமாஜ்வாதி கட்சி | |
2014 | வினோத் குமார் சோன்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | புசுபேந்திர சரோஜ் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | புசுபேந்திர சரோஜ் | 5,07,787 | 50.51 | 15.18 | |
பா.ஜ.க | வினோத் குமார் சோன்கர் | 4,05,843 | 40.21 | 0.90 | |
பசக | சுபாக் நாராயணன் | 55,858 | 5.53 | 5.53 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 12,967 | 1.28 | ▼0.24 | |
வாக்கு வித்தியாசம் | 1,03,944 | 10.30 | 6.32 | ||
பதிவான வாக்குகள் | 10,09,329 | 52.85 | ▼1.71 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | வினோத் சோன்கர் | 3,83,009 | 39.31 | +2.88 | |
சமாஜ்வாதி கட்சி | இந்திரஜித் சரோஜ் | 3,44,287 | 35.33 | - | |
ஜத (லோ) | சைலேந்திர குமார் | 1,56,406 | 16.05 | +16.05 | |
காங்கிரசு | Girish Chandra Pasi | 16,442 | 1.69 | ||
நோட்டா | நோட்டா | 14,769 | 1.52 | -0.15 | |
வாக்கு வித்தியாசம் | 38,722 | 3.98 | -0.73 | ||
பதிவான வாக்குகள் | 9,75,037 | 54.56 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014-ம் ஆண்டு முடிவுகள்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | வினோத் குமார் சோன்கர் | 3,31,724 | 36.43 | +27.49# | |
சமாஜ்வாதி கட்சி | சைலேந்திர குமார் | 2,88,824 | 31.72 | -12.99 | |
பசக | சுரேசு பாசி | 2,01,322 | 22.11 | -12.48 | |
காங்கிரசு | மகேந்திர குமார் | 31,905 | 3.50 | -3.89 | |
சுயேச்சை | மோகன் லால் | 9,182 | 1.01 | N/A | |
சுயேச்சை | பீணா ராணி | 4,957 | 0.54 | N/A | |
ஆஆக | சுவர்ணலதா சுமன் | 3,692 | 0.41 | N/A | |
சுயேச்சை | செதோ | 3,340 | 0.37 | N/A | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 15,169 | 1.67 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 42,900 | 4.71 | -5.41 | ||
பதிவான வாக்குகள் | 9,10,514 | 52.37 | +12.74 | ||
பா.ஜ.க gain from சமாஜ்வாதி கட்சி | மாற்றம் |
2009 முடிவு
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | சைலேந்திர குமார் | 2,46,501 | 44.71 | ||
பசக | கிரிசு சந்திர பால் | 1,90,712 | 34.59 | ||
காங்கிரசு | இராம் நிகோர் ராகேசு | 40,765 | 7.39 | ||
பா.ஜ.க | கவுதம் செளத்ரி | 30,475 | 5.53 | ||
அத | உமேசு சந்திர பாசி | 18,799 | 3.41 | ||
சுயேச்சை | இராம் சரண் | 11,570 | 2.10 | ||
சுயேச்சை | மான் சிங் | 3,973 | 0.72 | ||
சுயேச்சை | ஜாக்தியோ | 3,973 | 0.72 | ||
சுயேச்சை | குலாப் சந்திரா | 2,500 | 0.45 | ||
வாக்கு வித்தியாசம் | 55,789 | 10.12 | |||
பதிவான வாக்குகள் | 5,51,311 | 39.63 | |||
சமாஜ்வாதி கட்சி வெற்றி (புதிய தொகுதி) |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-50-Kaushambi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Kaushambi (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2450.htm
- ↑ 4.0 4.1 4.2 "Kaushambi Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-04. பார்க்கப்பட்ட நாள் 2024-09-04.