பிந்து மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

பிந்து மக்களவை தொகுதி (Bhind Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி இதன் முதல் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது, பின்னர் இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதி முழுமையும் பிந்து மற்றும் ததியா மாவட்டத்தினையும் உள்ளடக்கியது.

பிந்து மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
பிந்து மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்அட்டேர்
பிந்து
இலகார்
மேகான்
கோகத்
செவ்தா
பாந்தர்
ததியா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்19,00,654[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சந்தியா ராய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, எல்லை வரையறைக்குப் பிறகு, இந்த தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
9 அட்டேர் பிந்த் கேமந்த் சத்யதேவ் கட்டாரே இதேகா
10 பிண்டு நரேந்திர சிங் குசுவா பாஜக
11 லகார் அம்பரிசு சர்மா பாஜக
12 மேகான் இராகேசு சுக்லா பாஜக
13 கோகத் (ப/இ) கேசவ் தேசாய் இதேகா
20 சேவ்தா ததிதா பிரதீப் அகர்வால் பாஜக
21 பாந்தர் (ப/இ) பூல் சிங் பரையா இதேகா
22 ததிதா ராஜேந்திர பாரதி இதேகா

2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, பிந்து மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
9 கோக்த் (ப/இ) பிந்த்
10 மேகான்
11 அடேர்
12 பிந்து
13 உரோணா
14 இலகார்
22 செவ்தா (ப/இ) ததிதா
23 ததியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 சூரஜ் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 யசுவந்த் சிங் குஷ்வா
1971 விஜய ராஜே சிந்தியா பாரதிய ஜனசங்கம்
1977 ரகுபிர் சிங் மச்சந்த் ஜனதா கட்சி
1980 காளி சரண் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1984 கிருஷ்ணா பால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 நரசிங் ராவ் தீட்சித் பாரதிய ஜனதா கட்சி
1991 யோகானந்த் சரசுவதி
1996 இராம் லகான் சிங்
1998
1999
2004
2009 அசோக் சாவிராம் ஆர்கல்
2014 பாகீரத் பிரசாத்
2019 சந்தியா ரே
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிந்து
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சந்தியா ரே 537,065 51.2  3.73
காங்கிரசு போல் சிங் பாரியா 4,72,225 45.02  10.9
பசக தேவாசிசு ஜாரையா 20,465 1.95  4.98
நோட்டா (இந்தியா) நோட்டா 6534 0.62
வாக்கு வித்தியாசம் 64,840 6.18  14.65
பதிவான வாக்குகள் 10,49,007[a] 54.93  0.40
பசக கைப்பற்றியது மாற்றம்  3.73
  1. postal ballots included

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

இந்தியத் தேர்தல் ஆணையம் https://web.archive.org/web/20081218010942/http:// www. eci. gov. in/StatisticalReports/ElectionsStatistics. asp


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_மக்களவைத்_தொகுதி&oldid=4021308" இலிருந்து மீள்விக்கப்பட்டது