மேகான் (சட்டமன்றத் தொகுதி)
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஓமேகான் (சட்டமன்றத் தொகுதி) (Mehgaon Assembly constituency) (தொகுதி எண்:012) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி பிண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1]
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1977 | இராமேசுவர்தயாள் தாந்ரே | ஜனதா கட்சி | |
1980 | இராய் சிங் படோரியா | சுயேட்சை | |
1985 | உருஷ்டம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | அரி சிங் நர்வாரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | நரேசு சிங் குஜ்ரார் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1998 | இராகேசு சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | |
2003 | முன்னா சிங் நர்வாரியா | சுயேட்சை | |
2008 | இராகேசு சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | சவுத்ரி முகேசு சிங் சதுர்வேதி | பாரதிய ஜனதா கட்சி[2] | |
2018 | ஓ. பி. எஸ். பதோரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
2020 (இடைத்தேர்தல்) | ஓ. பி. எஸ். பதோரியா | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mp.gov.in/en/mla
- ↑ "Madhya Pradesh Vidhan Sabha General Elections - 2008 (in Hindi)" (PDF). Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 10 February 2011.